S1

 


முனைவர் த.புனிதவள்ளி
பட்டதாரி ஆசிரியை
PUMS. காமராஜ் நகர்
தர்மபுரி மாவட்டம்
தமிழ்நாடு. இந்தியா

*  24 ஆண்டுகள் ஆசிரியர் பணியாற்றி வருகிறேன்.

* ‌என் மாணவர்களுக்கு தனித் திறமைகளை வெளிப்படுத்தி ஊக்குவித்து மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் பங்கேற்க செய்வது.

*விருதுகள்

*சிகரம் தொட்ட ஆசிரியர் விருது
*சிறந்த ஆசிரியர் விருது கல்வி அமைச்சர் அவர்களால் பெற்றுள்ளேன்.
*நல்லாசிரியர் இமயம் விருது (குறிஞ்சி கபிலர் தமிழ் சங்கத்தில் இருந்து)
*ஆசிரியர் சங்கத்தில் இருந்து நல்லாசிரியர் விருது.
*கவிஞர் வாலி விருது. என் கவிதையைப் பாராட்டி
* பாரதி கண்ட புதுமைப்பெண் விருது
*சிங்கப் பெண்ணே விருது

*உலகத் திருக்குறள் மையம்.சென்னை
திருக்குறள் சான்றோர் அறி செம்மல் விருது
திருக்குறள் கவிதை செல்வர் விருது
திருக்குறள் செல்வர் விருது
இமயத்தில் பல விருதுகள் பெற்றுள்ளேன்.

*ஐம்பதுக்கு மேற்பட்ட கவியரங்குகளில் கவி வாசித்துள்ளேன்.
*பட்டிமன்றங்களில் பேச்சாளராகவும் நடுவராகவும் பணி புரிந்துள்ளேன்.
*கொரோனா காலத்தில் 300க்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் பெற்றுள்ளேன்
*1330 குறள் மற்றும் பொருள் கூறுதல்.பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் இணைந்து 24 மணி நேரம் தொடர் நிகழ்வு கலாம் யுவிஅறக்கட்டளை நடத்தியது.
இந்த உலக சாதனை நிகழ்வில் தலைமை ஒருங்கிணைப்பாளராக பணியாற்றினேன் .என்னுடைய மாணவர்கள் 30 பேர் கலந்து கொண்டார்கள்.
*அகில உலக மாமன்றத்தில் "சொல் வித்தகர்" விருது பெற்றுள்ளேன்.
*350 மணி நேர உலக சாதனை நிகழ்வில் செம்மொழி உலக சாதனை விருது பெற்றுள்ளேன்.

பல்வேறு அமைப்புகளில் சிறந்த ஆசிரியர் விருது பெற்றுள்ளேன்.

Comments