S11

 


முனைவர். இராம. சிவகுமார், சென்னை.
1. பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் நினைவாக வேலூரில் நடத்தப்பட்ட ஆண்டு விழாவில் உவமைக் கவிஞர் சுரதா அவர்களின் திருக்கரங்களால் சிறப்புப் பரிசும் பாராட்டும் பெற்றுள்ளேன்.
2. சத்குருஜி கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளையின் தலைமை நிர்வாகி.
3. பன்னாட்டு அமைப்பான இதய நிறைவு தியான நிறுவனத்தில் பயிற்றுனராகப் பற்பல கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றிலுள்ள அனைவருக்கும் இவவச தியானப் பயிற்சிகளை வழங்கி வருகின்றேன்.
4. பன்னாட்டு உறைவிடப் பள்ளியில் துணை முதல்வராகப் பணியாற்றியுள்ளேன்.
5. பன்னாட்டுக் கருத்தரங்குகள் பலவற்றில்  ஆய்வுக் கட்டுரைகளை  சமர்ப்பித்துள்ளேன்.

Comments