S12

 

திருமதி. முருகேஸ்வரி, சவூதி அரேபியா

மாமன்னர் மருதிருவர் ஆண்ட சீமையில் பிறந்து அரேபிய மண்ணில் வசித்துக்கொண்டிருப்பவர்  
கணிப்பொறியியலில் முதுகலை பட்டம் பெற்றவர்.
ரியாத் சொல்வேந்தர் மன்றத்தின் உறுப்பினர்.
பட்டிமன்ற பேச்சாளர், கவிஞர்...
தன்னுடைய கவிதை தொகுப்புகளை இரண்டு நூல்களாக இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
மூன்றாம் கவிதைத்தொகுப்பை அச்சிடும் பணியில் இறங்கியுள்ளார். விரைவில் அவரது மூன்றாம் தொகுப்பினை புத்தக வடிவில் காணலாம்.
தமிழ் மெய் நிகர் பள்ளி ரியாத் மற்றும் அபுதாபி கிளையின் நிர்வாக ஆசிரியர்.
சமூக சிந்தனையாளர்.
அரசியல் ஆர்வமுள்ளவர்.
பேசப்போகும் தலைப்பு - அமைச்சியல்

Comments