S3

 

இளமுனைவர்.   எஸ்.ஸ்டெல்லாராணி                                    B.Sc.,M.A.,B.Ed.,M.Phil.,
 திருப்பத்தூர் மாவட்டம்.

🌹 அரசுப் பள்ளி  அறிவியல் ஆசிரியர் . தமிழ் ஆர்வலர்.

🌹 தொடர்ந்து 100% தேர்ச்சி அளித்து மாவட்ட ஆட்சியர்களிடம் பாராட்டுகளும்,  விருதுகளும் பெற்றவர்.

🌹 பாரத சாரண சாரணிய இயக்கத்தின் வழிகாட்டி ஆசிரியராகவும்,  மாவட்ட சாரணியர் பிரதிநிதியாகவும் செயல்பட்டு,  மாநில ஆளுநரிடம் விருது பெற்றவர்.

🌹சிறந்த சமூக சேவகர். கொரோனா தடுப்புப் பணிகளில் தன்னனார்வலராக சேவையாற்றி அமைச்சரிடம் பாராட்டுப் பெற்றவர். கொரோனா நிவாரண உதவிகள் அளித்தவர்.

🌹 கவிஞர்,  பேச்சாளர்,  சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர்.

🌹 பெற்ற விருதுகள் :
 நல்லாசிரியர் விருது ,  சிறந்த ஆசிரியர் விருது,  ஆசிரியர் சிற்பி விருது,  சிறந்த மனித நேயர் விருது, அறிவு கலாம் மாமணி விருது   உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.

🌹  பன்னாட்டு பாரதி திருவிழா போன்ற பல்வேறு பன்னாட்டு அமைப்புகள் சார்பில் நடைபெற்ற போட்டிகளுக்கு நடுவராகத் திகழ்பவர்.

Comments