C1
எனது அறிமுகம்: கோ கார்த்திகேயன்.
1. இளங்கலை மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியாளர்.
2. இந்தியாவின் தலை சிறந்த தொலைபேசி நிறுவனங்களில் வேலை அனுபவம்.
3. வளைகுடா நாடுகளில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை அனுபவம்.
4. ஆரஞ்சு தமிழ் (தொழில்நுட்பம் & தமிழ் சேவை) - நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்.
5. ஏபிசிமேட்ரிஸ் நிறுவனர், வலைத்தள கிராமிய கல்வி அமைப்பாளர்.
6. மின்சார வாகனம் & வியாபார ஆலோசகர்.
Comments
Post a Comment