S13

 

மதிப்புறு முனைவர்.த.பொன் ரேகா
D.T.Ed.,M.Com.,M.A.,
அரசுப் பள்ளி ஆசிரியை,
திருநெல்வேலி மாவட்டம்.

*மாணவர்களை அறிவியல் கண்காட்சியில் ஈடுபடுத்தி ஒட்டு மொத்த முதலிடம் பெற வைத்தல்.

*சமுதாய விழிப்புணர்வு தொடர்பான குறும்படங்களை எடுத்தல்.

*சாலை ஓரங்களில் மரக்கன்றுகளை நடுதல்.

*500பனை விதைகளை விதைத்தல்.

*மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தல்.

*COVID-19 காலத்தில் களப்பணியில் ஈடுபடுதல்.

*COVID-19 காலத்தில் துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு தேவையான பொருள்களை வழங்குதல்.

*கவிஞர்,பட்டிமன்ற பேச்சாளர்,நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்,
தொகுப்பாளர்,பல போட்டிகளில் நடுவர்

*பெற்ற விருதுகள் :
நல்லாசிரியர் மாமணி விருது,கலாம் கனவு ஆசிரியர் விருது,பாரதி கண்ட புதுமைப் பெண் விருது,குரு ரத்னா விருது,ஆசிரியர் ரத்னா விருது

*உலகத் திருக்குறள் மையம் வழங்கும் சான்றோர் அறிசெம்மல் விருது,திருக்குறள் மார்கழி மாத மாமணி விருது

Comments